Fathima madha 5 (1)
jesus mary2
previous arrowprevious arrow
next arrownext arrow

About Us

மாதா அப்போஸ்தலர்கள் சபை   
(SOCIETY OF APOSTLES OF MARY)            

“நீயாவது எனக்கு ஆறுதளிக்க முயற்சி எடு” என்ற பாத்திமா மாதாவின் வேண்டுகோளின்படியும், கல்வாரியின் அடியில் நின்ற வியாகுல மாதாவின் மாசற்ற இருதயத்தை குத்தி ஊடுருவிய கொடிய வேதனைக்கு பரிகாரமாக ஆறுதலளிக்கும் நோக்கத்துடன் வாழ்வதும் அதனை பரப்பவும், நவீனம் என்னும் அசுத்தப் பிரளயத்திலிருந்து விசுவாசிகளைக் காப்பதும் அவர்களை மோட்சத்தை நோக்கி வழி நடத்தவும் அநேக மாதா அப்போஸ்தலர்களை உருவாக்கி அவர்கள் சேசு மரிய இருதயங்களுக்கு ஆறுதலளிக்கக் செய்வதுமே மாதா அப்போஸ்தலர்கள் சபையின் முதன்மையான நோக்கமாகும்!     

 இதற்காகவே 1999-ம் ஆண்டு, தூத்துக்குடி மேற்றிராசனக் குரு சங்கைக்குரிய அந்தோனி சேவியர் சுவாமியவர்களால் இச்சபை ஏற்படுத்தப்பட்டது.

சேசு மரிய இருதயங்களை நாங்கள் நேசிக்கவும் மற்றவர்களை நேசிக்கத் தூண்டுவதுமே எமது குறிக்கோளாகும்.

Scroll to Top