அன்பான வாசகர்களின் கவனத்திற்கு
1.மாதா பரிகார மலரை உங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி பரப்ப உதவுங்கள். (எங்களுக்கு உதவி செய்கிற உங்கள் அனைவரின் ஆன்ம சரீர நலன்களுக்காகவும் தினமும் எங்கள் ஜெபத்தில் வேண்டுகிறோம்.)
2. மணியார்டர் பாரத்தில் உங்கள் தொலைபேசி / அலைபேசி எண்ணைக் குறிப்பிடுங்கள்.
3. மாதா பரிகார மலர் ஆண்டு சந்தாவை இன்னும் புதுப்பிக்காதவர்கள் உடனே அதைப் புதுப்பித்து நம் பத்திரிகை நல்ல முறையில் வெளிவர எங்களுக்கு உதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வருட சந்தா – ரூ. 150/- கூடுதல் தபால் செலவு ஆகிறது. நேயர்கள் உதவி செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
4. மாதா பரிகார மலர் சாந்தா, காணிக்கை மற்றும் புத்தகங்களுக்கு மட்டும் கீழ்கண்ட பெயரில் உங்கள் மணியார்டர்கள், D.D.s. மற்றும் காசோலைகளை அனுப்புங்கள்.
Bank Details:
A/c Name: SOCIETY OF APOSTLES OF MARY
Account No. 31423199505
IFS Code : SBIN 0008145
State Bank of India,
Kanthasamypuram Branch.
Tuticorin
அனுப்ப வேண்டிய முகவரி :
மாதா அப்போஸ்தலர்கள் சபை,
ரோஸா மிஸ்திக்கா,
11/519, சகாயமாதா பட்டணம்,
2-வது தெரு. வி.வி.டி. மேல்நிலைப் பள்ளி எதிரில்,
தூத்துக்குடி – 628002
போன் : 0461 2361989,
அலைபேசி : 9487609983.
Email : tutirosamystica@gmail.com
சந்தா, நன்கொடை செலுத்த : Google Pay 9487609983
நமது மாதா அப்போஸ்தலர்கள் சபைக்கு அனுப்பும் நன்கொடை மற்றும்
காணிக்கைக்கு வரிசலுகை பெற்று கொள்ள ரசீது (80G – AAJT36976JF20215)
பெற்றுக் கொள்ளமுடியும்.
2021
———————
Nov & Dec inner merged_final
MPM May- July 2021
MPM Nov- Dec 2021
MPM Sep- Oct 2021